Saturday, 17 September 2011

இந்த உயிர் இழப்பிற்கு தார்மிகரீதியாக யார் காரணம் ?


சென்ற வாரத்தில் பதினோரு வயது சிறுவன் டிவிஎஸ் பிப்டி
 ஒட்டிய போது நிகழ்ந்த விபத்தில் பதினோரு வயது சிறுமி
இறந்து விட்டார்.சிறுவன் மீது இ.த.ச 304 எ  வின் கீழ் வக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . சிறுவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்சிறுமியின் குடும்பத்திற்கு என்ன வகையில் இழப்பீடு தர சட்டத்தில் வழி உள்ளது 
படத்தில் வலது புறத்தில் தெரியும் போஸ்ட் அருகே தான் விபத்து நிகழ்ந்துள்ளது
எத்தனையோ பேரின் கனவுகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் தனிமனித தவறுகளால் ஒரு நொடியில் கலககலத்து போய் விடுகின்றன..
ஆம். அந்த சிறுமி என்ன இலட்சியங்களை கொண்டிருந்தாளோ ?


இந்த உயிர் இழப்பிற்கு யார் காரணம் ? 

No comments:

Post a Comment